மேலும் செய்திகள்
எலக்ட்ரிக் கடை ஊழியர் மாயம்
07-Sep-2025
தாரமங்கலம், தாரமங்கலம், அம்பேத்கர் நகரை சேர்ந்த, 'பாஸ்ட் புட்' தொழிலாளி சிவக்குமார், 25. இவரது மனைவிக்கு, கடந்த ஜூலை, 12ல் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது முதல், காய்ச்சல், சளி தொந்தரவு இருந்தது. தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் மதியம், குழந்தைக்கு மூச்சின்றி இருந்ததால், தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு துாக்கிச்சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். சிவக்குமார் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Sep-2025