மேலும் செய்திகள்
போக்சோ குற்றங்கள் மகளுக்கு தொல்லை; தந்தை கைது
11-May-2025
15 வயது சிறுமி கர்ப்பம்; மினி பஸ் டிரைவர் கைது
22-May-2025
ஏற்காடு, ஏற்காட்டை சேர்ந்த, 22 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வயிறு, சில நாட்களாக பெரிதாக இருந்துள்ளது. சந்தேகமடைந்த பெற்றோர், மகளை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில், கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் அதிர்ச்சியடைந்து, நேற்று முன்தினம் ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, ஏற்காட்டில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிபுரியும் இருவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி கர்ப்பம்அதேபோல் காரிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணகுமார், 25. இவர், 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி, 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதை அறிந்து, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் ராஜலட்சுமி புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார், நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
11-May-2025
22-May-2025