உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்ற உத்தரவால் 2 பேர் சுற்றிவளைப்பு

நீதிமன்ற உத்தரவால் 2 பேர் சுற்றிவளைப்பு

சேலம், சேலம் கே.பி.கரட்டை சேர்ந்தவர் ராமஜெயம், 39. திருட்டு வழக்கில் பள்ளப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. பள்ளப்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அதேபோல், களரம்பட்டியை சேர்ந்த தங்கபாலு, 27, திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவரும் நேற்று வீட்டுக்கு வந்த நிலையில், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை