உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 205 பணியாளருக்கு உடல் பரிசோதனை இடைப்பாடி, டிச. 8- இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி

205 பணியாளருக்கு உடல் பரிசோதனை இடைப்பாடி, டிச. 8- இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி

205 பணியாளருக்கு உடல் பரிசோதனைஇடைப்பாடி, டிச. 8-இடைப்பாடி நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து வகை பரிசோதனைகள் செய்ய, அதன் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். இதில், 205 பணியாளர்கள், உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நகராட்சி கமிஷனர் கோபிநாத், சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ