உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுபாட்டில் விற்ற 3 பேருக்கு காப்பு

மதுபாட்டில் விற்ற 3 பேருக்கு காப்பு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானம் விற்கப்படுவ-தாக புகார் எழுந்தது. கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று அங்கு ஆய்வு செய்தபோது, இரு பெண்கள், மதுபானம் விற்றுக்கொண்டி-ருந்தனர்.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாதம்மாள், 60, மாரி-யம்மாள், 50, என தெரிந்தது. அவர்களிடம், 40 மதுபாட்டில்-களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்-தனர். அதேபோல் களரம்பட்டியில் டாஸ்மாக் மது பாட்டில்களை விற்ற, எருமாபாளையம் ஆலமரத்துக்காட்டை சேர்ந்த ரமேஷ், 34, என்பவரை கைது செய்த போலீசார், 25 பாட்டில்களை பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை