உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கம்பி திருடிய 3 பேர் கைது

கம்பி திருடிய 3 பேர் கைது

கம்பி திருடிய 3 பேர் கைது சேலம், டிச. 13-சேலம், எருமாபாளையத்தில் உள்ள, 'பார்சல்' நிறுவனத்தில், சில நாட்களுக்கு முன், 67,000 ரூபாய் மதிப்பில், 57 கிலோ செம்பு கம்பிகள் திருடுபோனது. இதுகுறித்து நிறுவன மேலாளர் முகமது அலி புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, நேற்று குகை பகுதியை சேர்ந்த பாபு, 45, ஜெயகஜீவன், 42, பிரபாகரன், 33, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி