மேலும் செய்திகள்
வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
30-May-2025
சேலம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள், ஓமலுாரை சேர்ந்த திருப்பதி, 42, வாழப்பாடியை சேர்ந்த ஜெயராமன், 50. மேட்டூரை சேர்ந்த விசாரணை கைதி முத்துசாமி, 34. சமீபத்தில் திருப்பதி, வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அதேபோல் ஜெயராமனுக்கு நெஞ்சுவலி, முத்துசாமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேருக்கும் சிறையில் முதலுதவி அளித்து, மேல் சிசிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
30-May-2025