மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு 'டோக்கன்' வீடுதோறும் வினியோகம்
04-Jan-2025
சேலம்: சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், தண்டனை கைதிகளுக்கு, நன்ன-டத்தை அடிப்படையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்தின-ருடன் கொண்டாட, 'பரோல்' வழங்கப்படுகிறது. அதன்படி, 30 கைதிகளுக்கு நேற்று பரோல் வழங்கப்பட்-டது. அவர்கள், பண்டிகை முடிந்து மீண்டும் சிறைக்கு வருவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
04-Jan-2025