உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைவாசல் அருகே 35 பவுன் மாயம்

தலைவாசல் அருகே 35 பவுன் மாயம்

தலைவாசல்:தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரையை சேர்ந்தவர் முஸ்தபா, 50. சில மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்று விட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த, 35 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து முஸ்தபா புகார்படி, வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'நகை திருடுபோனதா என, விசாரிக்கிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி