மேலும் செய்திகள்
ரயிலில் கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
25-May-2025
சேலம், பீகார் மாநிலம் பாட்னா - எர்ணாகுளம் விரைவு ரயில் நேற்று காலை, 7:45 மணிக்கு, பொம்மிடி - சேலம் ஸ்டேஷன்கள் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்ததில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். கடத்தி வந்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
25-May-2025