உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

இடைப்பாடி: இடைப்பாடி அருகே இருப்பாளி, குப்பமுத்துவளவை சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்-டிச்சென்றுவிட்டு, வீடு முன், 14 ஆடுகளை கட்டி போட்டிருந்தார். இந்நிலையில், மர்ம விலங்கு கடித்ததில், 4 ஆடுகள் உயிரிழந்தன. நேற்று காலை, இதை பார்த்து, விவசாயி அதிர்ச்சி அடைந்தார். பின் கால்நடை மருத்துவர் வெள்ளையகவுண்டர், இறந்த ஆடு-களை உடற்கூராய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை