மேலும் செய்திகள்
காங்., கட்சியினர் மறியல் போராட்டம்
17-Dec-2024
தலைவாசல் ஸ்டேஷனுக்கு 5 போலீசார் நியமிக்கப்படுவர்' ஆத்துார், டிச. 22-ஆத்துார் ஊரகம், தலைவாசல், தம்மம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து, போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். தலைவாசல் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்க, கோரிக்கை விடுத்தனர். புதிதாக நியமிக்கும் வரை, ஆயுதப்படை பிரிவில் இருந்து, 5 போலீசார் நியமிக்கப்படுவர் என, எஸ்.பி., உறுதியளித்தார். மேலும் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
17-Dec-2024