மேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
04-Apr-2025
ஆத்துாரில்53 மி.மீ., மழைசேலம்:சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று முன்தினம் ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து வீசிய குளிர் காற்றால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி ஆத்துாரில் 53.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதேபோல் கெங்கவல்லி, 16, ஏற்காடு, 11.2, சேலம், இடைப்பாடியில் தலா, 9.4, தம்மம்பட்டி, ஆணைமடுவு தலா, 8, மேட்டூர், 7.4, கரியகோவில், 6, ஏத்தாப்பூர், 4, வாழப்பாடியில், 2 மி.மீ., மழை பெய்துள்ளது.
04-Apr-2025