உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எரியாத விளக்கு: மக்கள் அச்சம்

எரியாத விளக்கு: மக்கள் அச்சம்

மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட செல்லக்குட்டிவ-ளவு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதி-களில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதியி-லுள்ள, 5 தெரு விளக்குகள், இரு மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடி-யிருப்புகளுக்கு படையெடுப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆடு, கோழி, எருமை உள்ளிட்டவை, அடிக்கடி திருடு-போவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.அதனால் விளக்கு-களை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி