உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாதையில் விழுந்த மரம்

மலைப்பாதையில் விழுந்த மரம்

ஏற்காடு:ஏற்காடில் கடந்த வாரம் முழுதும் இரவில் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஏற்காடு மலைப்பாதை, 40 அடி பாலம் அருகே சாலையோரம் இருந்த ராட்சத காட்டு மரம் ஒன்று முறிந்து, சாலை குறுக்கே விழுந்தது.அப்போது போக்குவரத்து இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தொடர்ந்து ஏற்காடு தீயணைப்பு துறையினர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி