உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆக்டிவா மொபட் திருட்டு

ஆக்டிவா மொபட் திருட்டு

சேலம்: அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் பரணிதரன், 29. நெத்தி-மேட்டில் உள்ள, 'பிளிங்கிட்' நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 9 மதியம், 1:30 மணிக்கு, 'ஆக்டிவா' மொபட்டை, நிறு-வனம் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மாலை வெளியே வந்தபோது மொபட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி