உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லி இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு

கெங்கவல்லி இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பணி-புரிந்த நீலாவதி, பதவி உயர்வில் வேலுார் மாவட்டத்துக்கு இட-மாற்றப்பட்டார். இதனால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜனார்த்தனனுக்கு, பனமரத்துப்-பட்டி டவுன் பஞ்சாயத்து கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை