மேலும் செய்திகள்
கோவில் விழாவில் தகராறு பழனிசாமி பேனர் கிழிப்பு
06-Sep-2025
தலைவாசல் ;தலைவாசல், சிறுவாச்சூர் ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்த சுமதா, தங்கம்மாள் ஆகியோரது குடிசை வீடுகள் நேற்று முன்தினம் தீ விபத்தில் நாசமாகின. இதை அறிந்த, அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி தொகுதி, எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அரிசி, துணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். அதேபோல், தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை உள்ளிட்ட கட்சியினர், இரு குடும்பத்தினருக்கும் அரிசி, துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். ஒன்றிய முன்னாள் செயலர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2025