உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம்

எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம்

ஓமலுார்: மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு துறை கட்டுப்பாடில், 2,200 பேர் பணிபுரிகின்றனர். இத்துறையில், 20 ஆண்டுக்கு மேல் பணியில் உள்ளவர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர் என, த.வெ.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றக்கோரி, ஒரு வாரத்துக்கு தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம், பல்வேறு மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. அதன்படி சேலம் மாவட்டம் ஓமலுார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும், ஐ.சி.டி.சி., மற்றும் ஏ.ஆர்.டி., ஊழியர், 7 பேர், தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கினர். அதில், 'தேர்தல் வாக்-குறுதிப்படி, 20 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் ஊழி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை