மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம்
14-Oct-2025
சேலம்: மாசற்ற தீபாவளியை கொண்டாட, பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் காற்றின் ஒலி; மாசு அளவை பதிவு செய்யும்படி, சேலம் சாரதா பாலமந்திர் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில், காற்று மாசு அளவீடு கருவி, ஒலி அளவீடு கருவி தனித்தனியே பொருத்தப்-பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரி வளா-கத்தில், இரு கருவிகளும் பொருத்தப்பட்டு, தினமும் ஒலி அளவு, காற்று மாசு அளவு கண்டறியப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல்அதிகாரிகள் தெரிவித்தனர்.
14-Oct-2025