உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொது கிணற்றில் அலுமினிய ஒயர் திருட்டு

பொது கிணற்றில் அலுமினிய ஒயர் திருட்டு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி சமத்துவபுரம், எம்.ஜி.ஆர்., நகரில், ஊராட்சி பொதுக்கிணறு உள்ளது.அதில் மின்மோட்டாருக்கு பொருத்தப்பட்டிருந்த, 120 அடி நீள அலுமினிய ஒயரை, மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ஊராட்சி செயலர் மலர்விழி நேற்று அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை