உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 29ல் முன்னாள் மாணவர் சந்திப்பு

29ல் முன்னாள் மாணவர் சந்திப்பு

பனமரத்துப்பட்டி: தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1974ம் ஆண்டு முதல் படித்த மாணவ, மாணவியர், கற்பித்த ஆசிரியர்களின் சந்-திப்பு, வரும், 29 காலை, 10:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது. இதில், மாணவ, மாணவியர் பங்கேற்க, முன்னாள் மாணவ, மாணவியர் ஒருங்கிணைப்பு குழுவினர், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை