உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு

சேலம்:சேலம் அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு நேற்று நடந்தது. முன்னாள் மாணவ ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், அனைவரையும் வரவேற்றார். முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார். முன்னாள் மாணவ, மாணவியர், கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ