உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் தேவை

அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் தேவை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சி, பனங்காட்டில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அங்கு, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. அங்கு ஆடு,மாடு மேய்வதால், குழந்தைகள் விளையாட இடையூறாக உள்ளது. மேலும், சாலைக்கு குழந்தைகள் ஓடி வருவதால், பாதுகாப்பு இல்லை. அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை