உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் கலைய-ரசி, 25. எருமாபாளையத்தில் உள்ள மில்லில் பணிபுரிகிறார். அவர், கடந்த, 4ல் எருமாபாளையத்தில் நடந்து சென்றபோது, ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 3,500 ரூபாயை பறித்து தப்பினர். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசா-ரித்து, 7 பேரை கைது செய்தனர்.இந்நிலையில் எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த ரவுடி சஞ்சய், 23 என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதன்மூலம், அந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ