ஊழல் தடுப்பு உறுதிமொழி
சேலம்: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சேலம் நெத்தி-மேட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்பு-ணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. போலீசார், அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.