வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
சேலம், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, ஏற்காடு கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த அன்புராஜ், ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.