மேலும் செய்திகள்
இரட்டை கொலையாளி டில்லியில் சிக்கினார்
04-Feb-2025
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் நாராயண நகர் அருகே, குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாஷா, 34. கடந்த 2021ல், பைக் திருட்டு வழக்கில் செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்-றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக, நீதி-மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் அவரை பிடிக்க பிடிவாரன்ட் பிறப்பித்-தது. தலைமறைவாக இருந்த மகபூப் பாஷாவை, நேற்று செவ்-வாய்பேட்டை போலீசார், கிச்சிப்பாளையம் பகுதியில் கைது செய்தனர்.
04-Feb-2025