உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதுநிலை வணிக மேலாளருக்கு விருது

முதுநிலை வணிக மேலாளருக்கு விருது

சேலம்: இந்திய ரயில்வே வாரியம் சார்பில் ரயில்வே வார விழா, வரும், 21ல், டில்லியில் நடக்க உள்ளது. அதில் ரயில்வே துறையில் சிறப்-பாக பணிபுரியும் அலுவலர்களுக்கு விருது வழங்கப்படும். அதில், 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' எனும் விருதுக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் இருந்து, 8 பேர் தேர்வு செய்யப்-பட்டனர். அதன்படி சேலம் ரயில்வே கோட்ட, முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். அவ-ருக்கு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உள்ளிட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ