மேலும் செய்திகள்
எஸ்.என்.ஆர்., நிர்வாகிக்கு வழங்கப்பட்டது விருது
30-Jun-2025
ராசிபுரம்: கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான தொடர்புகளின் தாக்கம் குறித்து, ஐ.சி.டி., அகா-டமியின், 64வது மாநாடு, சென்னையில் நடந்தது. இதில், சிறந்த செயல்பாடுகளுக்கு, கல்வி நிறுவனங்களுக்கும், கல்வியாளர்க-ளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.சிறந்த தொலைநோக்கு தலைமைப்பண்பு மற்றும் கல்வியில் புதுமைக்கான மாற்றங்களை செயல்படுத்துவதில் சிறந்த பங்க-ளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி இணை செயலர் ராகுலுக்கு, 'மாற்றத்தை உருவாக்கும் சிறந்த இளம் கல்வியாளர் - 2025' எனும் விருதை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.இதனால் ராகுலை, துறையின் முதன்மை செயலர் பிரஜேந்திர நவ்னித், சென்னை ஐ.சி.டி., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்-வாக இயக்குனர் சங்கர், முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் கந்தசாமி, செயலர் குணசேகரன், டிரஸ்டி அம்மணி, நிர்வாக குழு உறுப்பினர் உமாராணி ஆகியோர் பாராட்டினர்.
30-Jun-2025