உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

மேட்டூர்; கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்-கின்றனர். அவர்களுக்கு, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நட-வடிக்கை குறித்து, காவிரி கரையோரம் விழிப்பு-ணர்வு ஒத்திகை நடத்தினர். அப்போது வெள்-ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி, அதற்கு யாரை, எந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏரா-ளமான ஊரக வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ