மேலும் செய்திகள்
தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?
30-Sep-2024
சேலம் மாநகராட்சியில் நாளைஇறைச்சி கடைகளுக்கு தடைசேலம், அக். 1-சேலம் மாநகராட்சியில், நாளை இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உத்தரவின்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்., 2, இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் செயல்படக்கூடாது. எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படும் இறைச்சி கூடங்கள், கடைகள் அனைத்தும் அன்று முழுமையாக மூடப்பட வேண்டும். கடை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
30-Sep-2024