உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பியூட்டிஷியன் மாயம்

பியூட்டிஷியன் மாயம்

சேலம்: இரும்பாலை, சோளம்பள்ளத்தை சேர்ந்த பாஸ்கரின் மகள் கலைச்செல்வி, 23. சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானாவில் உள்ள தனியார் நிறுவனத்தில், பியூட்டிஷியனாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்ற அவர், வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தாய் பாக்கிய-லட்சுமி புகார்படி, சூரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை