உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெங்களூரு ஐ.டி., ஊழியர் மாயம்

பெங்களூரு ஐ.டி., ஊழியர் மாயம்

சேலம், சேலம், தாதகாப்பட்டி, சீரங்கன், 4வது தெருவை சேர்ந்த, சீனிவாசன் மகன் சூர்யநாராயணன், 30. பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 4ல், பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால், 20 நிமிடத்தில் அவரது மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' ஆகியுள்ளது. அவர் அலுவலகத்துக்கும் செல்லவில்லை. அவரை கண்டுபிடிக்க முடியாததால், சீனிவாசன் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
நவ 07, 2025 19:36

அன்னமாயின் உழைப்பை நயினார் நாகேந்திரன் சரியாக உபயோக்க படுத்தி கொள்ளவில்லை. கேனதனமாக சிந்தித்தால் நயினார் அரசியல் அம்போ அல்லது பழனியின் தொந்தியில் அடங்கி விட வேண்டியது தான்.பழனிக்கு இது தான் கடைசி தேர்தல் .அப்புறமா ஊரில் திண்ணையில் சீட்டு அரட்டை கச்சேரி தான்


முக்கிய வீடியோ