உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறிவுசார் பயிலரங்கம் கட்ட பூமி பூஜை

அறிவுசார் பயிலரங்கம் கட்ட பூமி பூஜை

ஆத்துார்: ஆத்துார் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சியில், மாவட்ட ஆதிதி-ராவிடர் நலத்துறை மூலம், 'தாட்கோ' நிதி உதவி திட்டத்தில் அறிவுசார் பயிலரங்க கட்டடம் கட்ட, 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் விமலாதேவி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி