உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துணை ஜனாதிபதி தேர்வு பா.ஜ., கொண்டாட்டம்

துணை ஜனாதிபதி தேர்வு பா.ஜ., கொண்டாட்டம்

சேலம், துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. அதில், பா.ஜ., வேட்பாளரான, தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதனால், பா.ஜ.,வின், சேலம் மாநகரம் சார்பில், மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் கட்சியினர், மரவனேரி மாதவம் நிலையம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதேபோல் அஸ்தம்பட்டி, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிளை சார்பிலும், பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை