மேலும் செய்திகள்
குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து
16-Dec-2024
உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
20-Dec-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி போலீசார், தும்பல்பட்டியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரடு அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, பொங்கல் பண்டிகையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். வீட்டில் சாராயம் காய்ச்சியதை, கொத்தனார் வெங்கடாலம், 29, ஒப்புக்கொண்டார். அவரை, போலீசார் கைது செய்தனர்.
16-Dec-2024
20-Dec-2024