உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி காயம்

மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி காயம்

மர்ம விலங்கு கடித்துகன்றுக்குட்டி காயம்சங்ககிரி, டிச. 2-சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனுார், மட்டம்பட்டியை சேர்ந்த விவசாயி மணி. இவரது மாடு, கன்றுக்குட்டியை, நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்துள்ளது. காயம் அடைந்த கன்றுக்குட்டிக்கு, கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். வனக்காப்பாளர் முத்துராஜா விசாரித்தார். இதேபோல் கடந்த மாதம் சின்னாகவுண்டனுார் ஊராட்சி, ராயலுார் கிராமம் மலையங்காடு, மொத்தையனுாரில் மர்ம விலங்கு ஆட்டை கடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை