உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமரசத்தில் நிலுவை வழக்கை முடித்துக்கொள்ள அழைப்பு

சமரசத்தில் நிலுவை வழக்கை முடித்துக்கொள்ள அழைப்பு

சேலம், சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சேலம் மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, ஜூலை முதல் செப்டம்பர் வரை அனைத்து நாட்களிலும், மாவட்ட சமசர மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில் நேரடியாகவோ, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை, வழக்காடிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி