மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
இடைப்பாடி: மகுடஞ்சாவடி அருகே அழகனுாரை சேர்ந்தவர் பாலாஜி, 45. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர், விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் சொந்த வேலையாக இடைப்பாடி வந்தார். அன்றிரவு, 8:30 மணிக்கு கொங்கணாபுரம் அருகே ரங்கம்பாளையத்தில், 'ஸ்கூட்டி'யில் சென்றபோது, 'ஸ்விப்ட்' கார் மோதியதில், பாலாஜி சம்பவ இடத்தில் பலியானார். காரை விட்டு தப்பி ஓடிய டிரைவர் குறித்து, கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Dec-2024