மேலும் செய்திகள்
சேவா பாரதி பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம்
24-Jul-2025
சேலம், சேலம், 5 ரோடு, 'ரிலையன்ஸ் மால்' எதிரே, காவேரி மருத்துவமனையின் புது கிளினிக், நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. அங்கு தினமும் காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. குறிப்பாக மூட்டு மருத்துவம், சிறுநீரியல், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், நரம்பியல் மருத்துவம், செரிமான கோளாறு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். நோயாளிகள் முன்பதிவின்றி நேரடியாக வந்து ஆலோசனை பெறலாம். விபரம் பெற, 0427 - -2677777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
24-Jul-2025