மேலும் செய்திகள்
கும்பாபிேஷகம் கோலாகலம்
15-Nov-2024
பயிர் சேதம்; தாசில்தார் ஆய்வு
04-Dec-2024
தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கில், மாரியம்மன், அய்யனார், மணியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் தேர் சக்கரம் சேதமடைந்தது. இதனால் தேர் புதிதாக வடிவமைக்கப்பட்டது. நேற்று அதன் வெள்ளோட்டம் நடந்தது. தேர் மீது கலசத்தை வைத்து, முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள் இழுத்துச்சென்று வழிபட்டனர்.
15-Nov-2024
04-Dec-2024