மேலும் செய்திகள்
வேன் மோதி மாடு வியாபாரி பலி
14-Jun-2025
ஓமலுார், தாரமங்கலத்தை சேர்ந்த, 12 வயது சிறுமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரிடம், கடந்த, 2ல், ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார்.இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரித்ததில், பெரியாம்பட்டியை சேர்ந்த, சென்ட்ரிங் தொழிலாளி மணிகண்டன், 30, என தெரிந்தது. அவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்த போலீசார், நேற்று கைது செய்தனர்.
14-Jun-2025