உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நோயாளியிடம் சீண்டிய துாய்மை பணியாளர் கைது

நோயாளியிடம் சீண்டிய துாய்மை பணியாளர் கைது

சேலம்,சேலம் அரசு மருத்துவமனையில், 22 வயதுடைய பெண் ஒருவர், மனநலம் சார்ந்த பிரச்னைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தனியார் ஒப்பந்தம் சார்பில், துாய்மை பணியாளராக பணிபுரியும், வாழப்பாடியை சேர்ந்த பழனிவேல், 45, நேற்று முன்தினம் இரவு, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் கூச்சலிட, அருகில் உள்ளவர்களும், உறவினர்களும் விழிக்கவே, பழனிவேல் ஓடிவிட்டார். பின் உறவினர்கள் புகார்படி, சேலம் அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்து, பழனிவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ