மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த முதியவர் சாவு
22-May-2025
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி மேகலா, 30. இவரது வீட்டில் நேற்று பாம்பு இருந்ததால், மாலை, 4:00 மணிக்கு கெங்கவல்லி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். 4:30 மணிக்கு அங்கு வந்த வீரர்கள், வீட்டில் இருந்த, 5 அடி நீள நாக பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். பின் தம்மம்பட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
22-May-2025