உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் கும்பாபிஷேக பணி துவக்கம்

கோவில் கும்பாபிஷேக பணி துவக்கம்

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அ.புதுார் பொன்னம்-பல சுவாமி கோவிலுக்கு சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடை-பெற உள்ளது. இதை முன்னிட்டு கோபுரம், ஜன்னல் கிரில்கள், சுற்றுச்சுவர் ஆகியவைகளுக்கும், இரு குதிரை சிலைகளுக்கும் பெயின்ட் அடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை