உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமுதாய சமர்ப்பண விழா

சமுதாய சமர்ப்பண விழா

நங்கவள்ளி: சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், நங்கவள்-ளியில் சமுதாய சமர்ப்பண நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயலர் தாமு வெங்கடேசன், சமுதாய நிதியாக பெறப்பட்ட, 98,000 ரூபாயை, திருச்சி, திருப்பூரை சேர்ந்த பாரதியார் அறக்கட்-டளைக்கு, கல்வி நிதியாக வழங்கினார். முன்னதாக பேரணியாக சென்று, நங்கவள்ளி பஸ் ஸ்டாண்டில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி