உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்

ஈ.வெ.ரா., சிலை மீது காலணி வீசியதாக புகார்

சேலம்:சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று, திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலைவர் இளவழகன் அளித்த புகார் மனு:கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, ஈ.வெ.ரா., சிலை மீது, மர்ம நபர்கள் காலணியை வீசியுள்ளனர். ஈ.வெ.ரா.,வை அவமதிக்கும்படி செயல்பட்டவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !