மேலும் செய்திகள்
குழந்தைகளுடன் தாய் மாயம்
29-May-2026
சேலம்; சேலம், அழகாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் பிரவீன், 42. குரங்குச்சாவடியில், ரத்த பரிசோ-தனை ஆய்வகம் வைத்துள்ளார். அங்கு கடந்த, 9ல், 6 'ஏசி'க்களில் இருந்த காப்பர் ஒயர், 28 மீ., சென்செட் பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச்-சென்றனர். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-May-2026