உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.33 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ரூ.33 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 1,214 மூட்டைகளை கொண்டு வந்தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 7,350 முதல், 8,020 ரூபாய்; கொட்டு ரக மூட்டை, 4,600 முதல், 5,450 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 33.79 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், பி.டி., ரகம் மூட்டைக்கு, 110 ரூபாய் குறைந்தது. கொட்டு ரகம் மூட்டைக்கு, 400 ரூபாய் அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை